எந்த போலிஸ் ஸ்டேசனிலாவது FIR போட மறுத்தால்

உங்களது கம்ப்ளையிண்டை சென்னையில் எந்த போலிஸ் ஸ்டேசனிலாவது ஏற்றுக்கொள்ள மறுத்தால், FIR போட மறுத்தால் உடனே இந்த 044 25615086 போன் நம்பருக்கு டயல் செய்து வாய்மொழியாகவே புகார் கொடுக்காலாம்

சென்னை மாநகர காவல் துறைக்கு மட்டும் தமிழக பிற பகுதிகளுக்கு இந்த வசதி இல்லை

இது சென்னை  போலிஸ் வரலாற்றில் மிக முக்கியமான முன்னேற்றம்.

நடைமுறை பிரச்சினையை திரு பால சுப்பரமணியம்  https://www.facebook.com/BalasubramaniE?fref=ufi விளக்குகின்றார் "இந்த என்னில் அழைத்து புகார் அளித்தால் சம்பந்தப் பட்ட காவல் நிலையம் சென்று அங்கிருந்து இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்று சொல்கின்றார்களாம். இப்படி சொன்னால் காவல் நிலையம் சென்று அங்கிருந்து இந்த என்னில் அழைத்து பேசி புகார் அளிக்கும் துணிவு யாருக்கு வரும் உங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கு வரலாம் சாமானிய மக்கள் பயமின்றி போவார்களா

ஒரு என்னையும் கொடுத்து தில் இருந்த பொன் பண்ணு என்று சொல்வது போல இருக்கின்றது இதற்க்கு ஏதாவது செய்ய முடியுமா என்று முயன்று பாருங்கள்
பொன் செய்தவர்களை அலைக்கழிக்க கூடாது இவர்களே புகாரைப் பதிவுசெய்து உரிய காவல் நிலையத்தில் பேசி பதிவு செய்ய உத்தரவிட்டால் மனுதாரர் நேரில் சென்று சங்கடப்பட வேண்டாமே வீண் வாக்குவாதம் அவமானம் எல்லாம் சந்திக்க வேண்டியதில்லையே"
தகவல் அறியும் உரிமை சட்டம் – வழக்கறிஞர் நல்வினை

இது சென்னை போலிஸ் வரலாற்றில் மிக முக்கியமான முன்னேற்றம்.
உங்களது கம்ப்ளையிண்டை சென்னையில் எந்த போலிஸ் ஸ்டேசனிலாவது ஏற்றுக்கொள்ள மறுத்தால், FIR போட மறுத்தால் உடனே இந்த 044 25615086 போன் நம்பருக்கு டயல் செய்து வாய்மொழியாகவே புகார் கொடுக்காலாம்

சென்னை மாநகர காவல் துறைக்கு மட்டும் தமிழக பிற பகுதிகளுக்கு இந்த வசதி இல்லை

நடைமுறை பிரச்சினையை திரு பால சுப்பரமணியம்  விளக்குகின்றார் “இந்த என்னில் அழைத்து புகார் அளித்தால் சம்பந்தப் பட்ட காவல் நிலையம் சென்று அங்கிருந்து இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்று சொல்கின்றார்களாம். இப்படி சொன்னால் காவல் நிலையம் சென்று அங்கிருந்து இந்த என்னில் அழைத்து பேசி புகார் அளிக்கும் துணிவு யாருக்கு வரும் உங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கு வரலாம் சாமானிய மக்கள் பயமின்றி போவார்களா

ஒரு என்னையும் கொடுத்து தில் இருந்த பொன் பண்ணு என்று சொல்வது போல இருக்கின்றது இதற்க்கு ஏதாவது செய்ய முடியுமா என்று முயன்று பாருங்கள்

போன் செய்தவர்களை அலைக்கழிக்க கூடாது இவர்களே புகாரைப் பதிவுசெய்து உரிய காவல் நிலையத்தில் பேசி பதிவு செய்ய உத்தரவிட்டால் மனுதாரர் நேரில் சென்று சங்கடப்பட வேண்டாமே வீண் வாக்குவாதம் அவமானம் எல்லாம் சந்திக்க வேண்டியதில்லையே”