கலப்படம் மற்றும் கெட்டுபோன உணவை பறிமாறுதல் உண்டான தண்டனை

இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு – 273 கெட்டுப்போன உணவு அல்லது  கெட்டுப்போன குளிர் பானத்தை விற்பனை செய்தல் தண்டனை: ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் – 1860    பிரிவு – 272 விற்பனை செய்யக் கருதியுள்ள உணவு அல்லது பானத்தில் கலப்படம் செய்தல்    தண்டனை : ஆறுமாதம் வரை நீடிக்கக் கூடிய சிறை தண்டனை மற்றும்  ஆயிரம் ரூபாய் அபராதம்.

இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு – 274 மருந்துச் சரக்குகளில் கலப்படம் செய்தல் தண்டனை : ஓராண்டு சிறை தண்டனை  மற்றும் ஆயிரம் அபராதம்