சிறுவன் கொலை : சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

சண்டிகர் : அரியானா மாநிலத்தில், புறா திருடியதாக கைது செய்யப்பட்ட சிறுவன், போலீஸ் காவலில் மரணமடைந்தது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார்.