ஜாதி, மதத்தை இழிவு படுத்தி பேசுவோற்க்கு தண்டனை

இந்திய தண்டனைச் சட்டம்-1860 பிரிவு 153A(1)
பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்