வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் பெரிதும் உதவினர்

பாலைவனத்தில் தவித்தவர் களுக்கு தண்ணீர் கொடுத்ததுபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவினர்.

‘‘மதங்களை விட இயற்கை நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. கனமழை சேதம் வெள்ளம் ஆகியவற்றுக்கு அரசு மட்டுமே காரணம் அல்ல, உன்னுடைய, என்னுடைய பேராசையும்தான் காரணம். மனிதன்தான் மனிதனுக்கு உதவ முடியும் என்பதை இந்த கனமழையால் மக்கள் உணர்ந்திருப்பார்கள்”