Group Personal Accident Insurance Policy

வழக்கறிஞர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு….!!!
…..வழக்கறிஞர்கள் இறந்தால் ரூ.5,25,000 ஐ தமிழ் நாடு பார்கவுன்சிலில் இருந்து கிடைப்பது எல்லாம் பழைய செய்தி….!!!
….இப்போது, தமிழ்நாடு பார்கவுன்சில், நேஷனல் இன்சூரன்ஸ் உடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தை கடந்த ஜூலை மாதமே செயலாக்கம் செய்திருக்கிறது….!!!
………”Group Personal Accident Insurance Policy”….!!!
……இந்த ஒரே திட்டத்தின் மூலம், விபத்தில் இறக்கும் வழக்கறிஞர்களுக்கு ரூ.10,00,000/-மும், காயமடைந்தோருக்கு ரூ.1,25,000/-மும், வழக்கறிஞர் தொழிலை செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடப்போருக்கு மாதம் ரூ.5,000/- என 36 மாதங்களுக்கு வழங்குகிறது தமிழ்நாடு பார் கவுன்சில்……!!!
….இதில் சேர என்ன செய்ய வேண்டும் :- ரூ.650/- ஐ பார் கவுன்சிலில் செலுத்தினால் போதும்,
…இந்த திட்டம் வரும் 30.07.2016 வரை நிலுவையில் இருக்கும்….!!!
….வழக்கறிஞர் சமூகத்திற்கு பெரும் கொடையாக இருக்கிறது இத்திட்டம்…..!!